உயிருக்கு போராடிய நாய்களை மீட்க உதவிய விஷால்!

Bookmark and Share

உயிருக்கு போராடிய நாய்களை மீட்க உதவிய விஷால்!

சென்னையில் கால்நடைகளுக்கான இந்திய மக்கள் இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இந்த இயக்கத்தின் அலுவலகத்துக்கு ஒருவர் போன் செய்து, சென்னை கிண்டியில் இரும்பு வேலியில் 3 நாய்கள் சிக்கிக் கொண்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது என்று தகவல் தெரிவித்தார். 

இதையடுத்து, மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று அந்த 3 நாய்களையும் மீட்டனர். இந்த நாய்களை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல, மீட்பு குழுவினரிடம் வாகனங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து, சமூக வலைதளத்தில் வாகன உதவி கேட்டு தகவல் வெளியிட்டனர். 

இதை பார்த்த நடிகர் விஷால், உடனே அந்த நாய்களை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கார் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார். இதைதொடர்ந்து, அந்த நாய்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதல் உதவி வழங்கப்பட்டு, காப்பாற்றப்பட்டன.


Post your comment





Related News
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
”எவனாவது பொண்ண நாசம் பண்ண நினைச்சா..” – கொந்தளித்த விஷால்; ஏன் தெரியுமா?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions