இனி நான் இப்படித்தான், தன் மீதான அத்தனை பொய் குற்றச்சாட்டிற்கும் விஷால் பதிலடி

Bookmark and Share

இனி நான் இப்படித்தான், தன் மீதான அத்தனை பொய் குற்றச்சாட்டிற்கும் விஷால் பதிலடி

விஷால் நடிகர் சங்க பொறுப்புக்கள், தன் படம் என காலில் சக்கரம் கட்டி வேலை பார்த்து வருகிறார். ஆனால், ஒரு சிலர் வேண்டுமென்றே இவர் புகைப்படத்தை மட்டும் போட்டு, அதில் விஷால் குறித்து தவறான தகவலை பதிவு செய்கின்றனர்.

இதை மக்களும் நம்பி விடுகின்றனர், அந்த வகையில் விஷால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வருகிறார்.

இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘நான் பீட்டாவிற்கு ஆதரவு என்று சொல்கிறார்கள், இறைச்சி சாப்பிடும் நான் எப்படி பீட்டாவிற்கு ஆதரவாக இருக்க முடியும்.

நான் சொல்லாத கருத்துக்களையெல்லாம் நான் சொன்னதாக பரப்புகின்றனர், உங்கள் வேலையை விட்டு ஏன் எனக்காக இப்படி நேரத்தை வீணாக்க வேண்டும்.

இனி நான் எந்த ஒரு கருத்தையும் நேரடியாக வீடியோ வாயிலாகவே தான் கூறுவேன்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions