நடிகர் சங்க கட்டிட நிதிக்காக புதிய படம் கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறேன் நடிகர் விஷால் பேட்டி

Bookmark and Share

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக புதிய படம் கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறேன் நடிகர் விஷால் பேட்டி

நடிகர் சங்க கட்டடத்துக்காக நிதி திரட்ட புதிய படம் நடித்துத் தர தன்னுடன் ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா ஆகியோர் இணையப் போவதாக நடிகர் விஷால் தெரிவித்தார்.ய நேற்று நடந்த கதகளி செய்தியாளர் சந்திப்பில் விஷால் கூறுகையில், "தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஒரு படத்தில் பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறோம்.

அதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா ஆகியோருடன் நானும் இணைந்து நடிப்பது என்று ஏற்கனவே முடிவு செய்திருக்கிறோம். இந்த படத்தில் மேலும் பல கதாநாயகர்கள் இணையலாம். இதற்கான இயக்குநர் தேர்வு நடைபெறுகிறது. மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்கப் போகிறேன். இந்தப் படத்துக்கு நடிகர் சங்கமே தயாரிப்பாளராக இருக்கும்," என்றார்.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions