கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.

Bookmark and Share

கருணாகரனுக்கு வித்தியாச பிறந்தநாள் பரிசளித்த விஷால்.

காமெடி நடிகர் கருணாகரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் நடிகர் விஷ்ணு விஷால்.

அத்துடன் நான் நடிக்கவுள்ள இரண்டு படங்களில் நீங்கள் என்னுடன் நடிப்பீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் மாபெரும் வெற்றிப் பெற்ற இன்று நேற்று நாளை படத்தில் இணைந்து நடித்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.

Vishnu Vishals Birthday gift to Actor Karunakaran

vishnu vishaal ‏@iamvishnuvishal 5m5 minutes agoHappy bday to my dear buddy @actorkaruna ..excited announce that we wil b doin nxt 2 movies together  fun times ahead


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions