நடிகர் சங்க கணக்குவழக்கு ஆய்வு - அதிர்ச்சியில் விஷால் அணி

Bookmark and Share

நடிகர் சங்க கணக்குவழக்கு ஆய்வு - அதிர்ச்சியில் விஷால் அணி

நடிகர் சங்க பொறுப்பினை நாசர் அணியினர் ஏற்ற பின்பு கடந்த 10 ஆண்டுகளுக்கான கணக்கு வழக்குகளை சரத்குமார், விஷாலிடம் ஒப்படைத்தார்.

கணக்கு வழக்குகளை சரிபார்க்க, ஆடிட்டர் தலைமையில், சிறப்பு தணிக்கை குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு நடத்திய ஆய்வில், நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் ஏற்கனவே செலவு செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய்க்கு ரசீதுகளே இல்லை என்பது தெரிய வந்ததுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சங்கம் சார்பில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த ஐந்து வங்கிகளின் கணக்குகளை தொடர புதிய நிர்வாகிகள் விரும்பவில்லையாம்.

சங்கம் சார்பில் புதிதாக, இரண்டு வங்கிகளில் புதுக்கணக்கு துவங்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions