ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!

Bookmark and Share

ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரைக்கு வர இருந்தது ஆனால் சில சர்ச்சைக்குரிய காரணங்களால் இப்படம் தள்ளி போனதாக கூறப்படுகிறது. படத்தின் புதிய ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவிக்கவில்லை.

அதே சமயத்தில் இப்படம் தொடர்பான எதிர்மறையான ஒரு செய்தியும் கோடம்பாக்கத்தில் பரவி வருகிறது. அதாவது இந்த படம்தான் விஷால் கரியரில் அதிக நாட்கள் எடுக்கப்பட்ட படங்கள்.

அதேபோல விஷால் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமும் இதுதான். ஆனால் திட்டமிட்டதை விட இப்படத்தின் பட்ஜெட் பலமடங்கு உயர்ந்துவிட்டதாம். விஷால் படங்களின் பட்ஜெட் பெரும்பாலும் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஆனால் முதல்முறை இப்படி கை மீறி நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

 

 

 


Post your comment





Related News
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்
இமைக்கா நொடிகள்: அதர்வாவுக்கு ஜோடியான சித்தார்த் நாயகி
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
வாரிசை அறிமுகப்படுத்தும் வினோத் கன்னா
மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions