விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..

Bookmark and Share

விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..

தெலுங்கில் ஸ்ரீலீக்ஸ் என்ற பட்டியலை வெளியிட்டு பிரபலமாகியுள்ளவர் தான் ஸ்ரீரெட்டி. தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி போன்றோர் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துள்ளனர் என்று கூறி கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதனால் பல நடிகர்களின் கண்டன குரலுக்கு ஆளாகியிருந்தார். மேலும் நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாக ஃபேஸ்புக்கிலும் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘என்னை மன்னித்துவிடுங்கள் விஷால்.

நடிகைகளுக்கு நிகழும் அநீதிகளை தட்டிக்கேட்கும் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்’ என கூறியுள்ளார். இது ஸ்ரீரெட்டிக்கு விஷாலை பார்த்து பயம் வந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்!
விக்ரமின் அடுத்த இயக்குநர் இவர்தான் – வெளிவந்த சூப்பர் தகவல்!
இந்தியத்தாயின் பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” - இயக்குனர் அமீர்.!
சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?
தளபதி 63 படப்பிடிப்பில் இணைந்த மிகப்பெரிய பிரபலம் – யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions