நடிகை கற்பழிப்பு புகாரில் இந்தி நடிகர் கைது

Bookmark and Share

நடிகை கற்பழிப்பு புகாரில் இந்தி நடிகர் கைது

இந்தியில் வெளியான ‘முன்னா பாய் எம்.பி.பி.எஸ்’., ‘டாங்கோ சர்லி’, ‘சாந்தினி பார்’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்த மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் விஷால் தக்கர் பல்வேறு டி.வி. தொடர்களிலும் நடித்து உள்ளார். 

தற்போது இவர் மீது மும்பை சார்க்கோப் போலீஸ் நிலையத்தில் 26 வயது டி.வி. நடிகை ஒருவர் கற்பழிப்பு புகார் தெரிவித்தார். அந்த புகாரில், சம்பந்தப்பட்ட நடிகர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கற்பழித்ததாகவும், அதன்பின்னர் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விஷால் தக்கர் மீது கற்பழிப்பு, மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடிகர் விஷால் தக்கரை கைது செய்தனர்.

 


Post your comment





Related News
துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா? அதிரவைக்கும் தகவல்!
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
”எவனாவது பொண்ண நாசம் பண்ண நினைச்சா..” – கொந்தளித்த விஷால்; ஏன் தெரியுமா?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions