மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?

Bookmark and Share

மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?

விஷால் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துப்பறிவாளன். ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலை கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. 

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறதாம். முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கினே இந்த படத்தையும் இயக்கவுள்ளார்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தற்சமயம் சுந்தர் சி படத்துக்காக துருக்கி சென்றுள்ள விஷாலை துருக்கிக்கே சென்று கதை சொல்லி இப்படத்தை ஒகே செய்துள்ளார் மிஷ்கின்.   

 இதுபோக இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்திலும் விஷால் நடிக்கவுள்ளார். பி.எஸ்.மித்ரனுக்கு பதிலாக அறிமுக இயக்குனர் ஆனந்த் இப்படத்தை இயக்குகிறாராம். சுந்தர் சி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம் விஷால். 


Post your comment





Related News
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions