விஜய் சேதுபதி இயக்குனருடன் இணைந்த விஷால்!

Bookmark and Share

விஜய் சேதுபதி இயக்குனருடன் இணைந்த விஷால்!

மருது படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், ஒரேநேரத்தில் மிஷ்கினின் துப்பறிவாளன் மற்றும் சுராஜின் கத்தி சண்டை படங்களில் நடிக்கவுள்ளார். இதில் கத்தி சண்டை படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இவர் கமிட்டாகி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்!
மீண்டும் மோதும் தனுஷ், விஜய் சேதுபதி - இந்தமுறை எப்படி தெரியுமா?
விஜய் சேதுபதி படத்தில் உள்ள தளபதி 63 கனக்ஷன் - மாஸ் தகவல்!
மீண்டும் தள்ளிபோகும் சிந்துபாத் – இந்தமுறை எப்போது தெரியுமா?
அசுரனில் விஜய் சேதுபதி? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions