விஷ்ணு வரதனின் அடுத்த படம் இது தான், அப்போ அஜித் கூட்டணி?

Bookmark and Share

விஷ்ணு வரதனின் அடுத்த படம் இது தான், அப்போ அஜித் கூட்டணி?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு வரதன். இவர் தல அஜித்தை வைத்து இயக்கிய பில்லா, ஆரம்பம் ஆகிய படங்கள் மெகா ஹிட்டடித்தன. 

இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் தல அஜித்துடன் இணைய வேண்டுமென ரசிகர் எதிர்பார்த்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது விஷ்ணு தான் ஒரு பிரோக்ராபி படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ அஜித் படம் எப்போது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
அஜித் படத்திற்கு பின்னால் நடக்கும் சூழ்ச்சி - ஒரு ஷாக்கிங் தகவல்.!
நேர்கொண்ட பார்வை படத்தில் இப்படி ஒரு காட்சியா! ஹிந்தியிலிருந்து செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம்- கசிந்த சூப்பர் தகவல்
அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்!
இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்?
தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்
முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
தன்னம்பிக்கையின் ’தல’ – அஜித் குறித்த சிறப்புத் தொகுப்பு இதோ!
தல பிறந்தநாள் ஸ்பெஷலாக நேர்கொண்ட பார்வை டீசர் நாளை வருகிறதா? உறுதியானத் தகவல் இதோ!
ரசிகர்களால் சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த அஜித் – அப்படி என்ன நடந்தது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions