விஸ்வரூபம் 2 படத்துக்காக கடலுக்கு அடியில் சண்டைபோடும் கமல்!

Bookmark and Share

விஸ்வரூபம் 2 படத்துக்காக கடலுக்கு அடியில் சண்டைபோடும் கமல்!

விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான கமல் ஹாசன் இதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக தொடங்கினார். இதன் 90% படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

ஆனால் நிதி பிரச்சனை காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக இப்படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் கமல், உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் என மூன்று படங்களில் நடித்துவிட்டார்.

விஸ்வரூபம் 2 படத்தை முதல் பாகத்தைவிட பிரம்மாண்டமாக எடுக்க நினைத்த கமல், இந்த படத்துக்காக கடலுக்கு அடியில் மிகவும் தத்ரூபமான முறையில் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளார்.


Post your comment





Related News
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்யும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
இந்து தீவிரவாதி..நடிகர் கமலுக்கு வலுக்கும் எதிர்ப்பு.!!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
ஸ்ருதி ஹாசன் காதலரை பிரிந்தது ஏன்? இதுவரை வெளிவராத தகவல்!
விஜய் சேதுபதியுடன் ஹாயாக பைக்கில் வலம்வரும் ஸ்ருதி ஹாசன் – புகைப்படங்கள் உள்ளே!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions