இதுபோன்ற விஷயங்களால் தான் பாவனா போன்ற பெண்களுக்கு இப்படி நடக்கிறது- விவேக் ஆவேசம்

Bookmark and Share

இதுபோன்ற விஷயங்களால் தான் பாவனா போன்ற பெண்களுக்கு இப்படி நடக்கிறது- விவேக் ஆவேசம்

கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி நாம் நிறைய கேட்டு வருகிறோம்.

சிறு குழந்தைகள் முதல் நடிகையான பாவனா செய்தி வரை எல்லோரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாவனா சம்பவத்தை குறித்து டுவிட் செய்துள்ளார். இதோ அந்த டுவிட்

Vivekh actor ✔ @Actor_Vivek

தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும். இலகுவாக இணையத்தில் கிடைக்கும் போர்ன்,இது போன்ற வக்கிரங்களுக்கு வாசல் திறக்கிறது!We r wit u bavna

Vivekh actor ✔ @Actor_Vivek

Being the latest incident, I quoted bavna.My heart always rushes for injustice done to girl child, girls, n womanhood at large

 


Post your comment

Related News
எந்த கட்சியிலும் நான் இல்லை - நடிகர் விவேக்
ரஜினி பின் வாங்கவில்லை, தெளிவாக இருக்கிறார் - விவேக்
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions