பிளாஸ்டிக் அரிசி பற்றி விவேக் அதிரடி கருத்து

Bookmark and Share

பிளாஸ்டிக் அரிசி பற்றி விவேக் அதிரடி கருத்து

சமீபத்தில் இந்தியாவில் பல இடங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இது மக்களிடையே பெரிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் பிளாஸ்டிக் அரிசி பற்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக்,

"நாம் பிளாஸ்டிக் பை பயன்படுத்தி இயற்கைக்கு தீங்கு விளைவித்தோம், அதை ஆடு மாடுகள் சாப்பிட்டு உயிரை விட்டன. அதோட தீவிரம் பற்றி யாரும் யோசிக்கவில்லை.தற்போது மனிதர்களுக்கும் உண்ணும் உணவிலும் பிளாஸ்டிக் வந்துவிட்டது.

நாம் நல்லது செய்திருந்தால் நல்லது நடக்கும், நாம் கெட்டது செய்திருக்கிறோம் நமக்கே இப்போது கெட்டது நடக்கிறது. இப்போதாவது விழித்து கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி!
எந்த கட்சியிலும் நான் இல்லை - நடிகர் விவேக்
ரஜினி பின் வாங்கவில்லை, தெளிவாக இருக்கிறார் - விவேக்
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions