ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!

Bookmark and Share

ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!

கவுண்டமனி, வடிவேலு, சந்தானம் என ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகரின் பிடியில் இருக்கும் தமிழ் சினிமாவில் இது யோகி பாபு சீசன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு பெயர் என்றாலும் எல்லா படங்களிலும் தனித்து தெரிவது இவருடைய ஸ்டைல். 

ஒரே மாதிரியான உச்சரிப்புகள் என்றாலும் இவர் வாய் திறந்தாலே திரையரங்குகள் சிரிப்பு சத்தத்தில் வெடிக்கிறது. சில சமயம் இவர் பேசாமல் இருந்தால்கூட இவர் முகபாவனையே ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. 

தற்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடிக்கும் யோகி பாபு ஒரு நாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்குவதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அண்மையில் நடந்த தர்மபிரபு படத்தின் பிரஸ் மீட்டில் பேசினார். பின்னர் பேசவந்த யோகி பாபு, இதை மறுத்ததோடு குறைந்த பட்ஜெட் படம் என்றால் அதற்கு ஏற்றபடியும் சம்பளம் வாங்குவதாக கூறி ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்தார்.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions