வளர்ந்து வரும் இளம் நாயகனுக்காக உதவிய சிம்பு

Bookmark and Share

வளர்ந்து வரும் இளம் நாயகனுக்காக உதவிய சிம்பு

சிம்புவின் AAA படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் படத்தில் சிம்புவின் முக்கிய வேடமான அஸ்வின் தாத்தா கதாபாத்திர டீஸர் வெளியாகி இருந்தது.

ரசிகர்களும் அமோகமான வரவேற்பு கொடுத்தனர் அந்த டீஸருக்கு. இந்நிலையில் இளம் நாயகன் சிரிஷ் நடிக்கும் ராஜா ரங்குஸ்கி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் இடம்பெறும் ஒரு பாடலை அண்மையில் நடிகர் சிம்பு பாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 


Post your comment





Related News
அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்!
ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன? வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்!
மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி!
சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை!
தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா?
மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!
என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்!
அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்!
காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்?
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions