தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
அப்படி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. Shankar – #2Point0
2. Nelson – #Jailer
3. Mani Ratnam – #PS1
4. Lokesh Kanagaraj – #Vikram
5. Atlee – #Jawan
6. Pa.Ranjith – #Kabali
7. H.Vinoth – #Thunivu
8. Karthik Subbaraj – #Petta
9. Siva – #Viswasam
10. ARMurugadoss – #Sarkar
11. GVM – #YennaiArindhal
12. Vishnuvardhan – #Arrambham
13. Hari – #Singam2
14. Venkat Prabhu – #Mankatha