Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக நடிக்கப்போவது யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Tamizhum Saraswatiyum Vasu Replacement details

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தீபக் நாயகனாக நடிக்க நட்சத்திரா நாயகியாக நடித்து வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து வசுந்தரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தர்ஷனா. சீரியலில் அவருக்கு குழந்தை பிறந்தது தொடர்ந்து இந்த சீரியல் இருந்து விலக இருப்பதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது. ஆமாம் சங்கீதா என்ற நடிகை தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ‌‌