ஆடுகளம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை டாப்ஸி.
இவர் வெளிநாட்டு பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் என்பவருடன் காதல் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
ஆம் இவர் டாப்ஸி சகோதரின் நண்பராம், அவர் தான் நடிகை டாபிஸிக்கு மத்தியாஸை அறிமுகப்படுத்தி வைத்துளார்.
இதன்பின் தான் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.