நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படம் தொடர்பான முக்கியமான அப்டேட்கள் தொடர்ந்து இணையதளத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றி இருக்கும் பிரபல நிறுவனம் குறித்த அறிவிப்பை படக்குழு நேற்றைய தினம் அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது.
Tudum, Our gang has a new member 😎
And that is @NetflixIndia, our official digital partner of #Thalapathy67 🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss pic.twitter.com/L33U4nZYNo— Seven Screen Studio (@7screenstudio) February 2, 2023