வாரிசு படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி இரண்டாம் தேதி முதல் நடைபெற்ற வரும் நிலையில் தற்போது திரையரங்குகளில் தளபதி 67 படத்தின் ப்ரோமோ ஒன்று வெளியானது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செம மாஸாக இருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
#Thalapathy67 unofficial Promo தியேட்டர்ல விட்டதுக்கே அலறுது 💥💥💥….
படம் மட்டும் வரட்டும் வக்காலி என்ன கதி ஆவுறானுங்கனு பாரு Opposite Army… pic.twitter.com/dzYkGJcSlp
— GOVa VJ💥 (@Gova_VJ) January 12, 2023