தளபதி 69 படத்தில் பிரபல இயக்குனர் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. வசூலிலும் மிரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து H. வினோத் இயக்கத்திலும்,KVN ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாக உள்ள தளபதி 69 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், மினி மகாராணி மமீதா பைஜூ இணைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக பட குழு வெளியிட்டிருந்தது.
தற்போது புதிய போஸ்டர் ஒன்றை வெளியேற்று அதில், இங்க என்ன சொல்லுது…என்ற டயலாக்கை போட்டு கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்திருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Inga Yenna solludhu.. indha surprise update ungala thala keezha potu thirupirkum-nu 😁
Welcome onboard @menongautham ♥️#Thalapathy69CastReveal#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @hegdepooja #MamithaBaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 pic.twitter.com/4e65wzirwr
— KVN Productions (@KvnProductions) October 3, 2024