Tamilstar
News Tamil News

தளபதி காமென் டிபி ஹாஸ் டேக்கில் இத்தனை லட்சம் டுவிட்ஸா! அதிர வைக்கும் சாதனைகள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.

வரும் ஜூன் 22 அன்று தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரின் பிறந்தநாள் common dp-யை 21 பிரபலங்களை வைத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும் இது குறிப்பான ஹாஷ்டேக்கை இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதில் தற்போது வரை 3.9 மில்லியன் டுவிட்ஸ் வந்துள்ளதாம், இன்னும் 1 மில்லியன் வந்தால் அஜித் ரசிகர்களின் சாதனையை முறியடிக்கலாம்.