தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர்கள் படங்கள் வருமா என்று ரசிகர்கள் அத்தனை ஆர்வமாக இருப்பார்கள்.
அந்த விதத்தில் விஜய் அஜித் கடந்த 10 வருடத்தில் கொடுத்த படங்களில் அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் யார் என்பதை பார்ப்போம்…
விஜய்
காவலன் – தோல்வி
வேலாயுதம்- ஆவரேஜ்
நண்பன் – ஹிட்
துப்பாக்கி- மெகா ஹிட்
தலைவா- தோல்வி
ஜில்லா- தோல்வி
கத்தி- ஹிட்
புலி – படுதோல்வி
தெறி- சூப்பர் ஹிட்
பைரவா- தோல்வி
மெர்சல்- சூப்பர் ஹிட்
சர்கார்- ஆவரேஜ்
பிகில்- ஹிட்
அஜித்
மங்காத்தா- மெகா ஹிட்
பில்லா2- தோல்வி
ஆரம்பம்- ஹிட்
வீரம்- ஹிட்
என்னை அறிந்தால்- ஆவரேஜ்
வேதாளம்- மெகா ஹிட்
விவேகம்- படுதோல்வி
விஸ்வாசம்- மெகா ஹிட்
நேர்கொண்ட பார்வை- ஹிட்