தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்காக Common Dp என புகைப்படம் ஒன்றை 20+ மேற்பட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் டுவிட்டரில் வெளியிட்டனர்.
மேலும் அந்த Common Dp புகைப்படம் டுவிட்டரில் மிகவும் வைரலானது. ஆம் அந்த Common Dp தற்போது வரை 6 மில்லியன் டுவிட்ஸ்களை பெற்று மாபெரும் சாதனை செய்து தல அஜித்தின் Common Dp புகைப்படம் செய்த சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.
1. #THALAPATHYBdayFestCDP = 6M Tweets
2. NTRBirthdayCDP = 5.2M Tweets
3. AjithBdayCDP = 4.6M Tweets