தளபதி விஜய் பிறந்தநாளை மிக பிரமாண்டமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் இந்த முறை தளபதி வீட்டில் ரெய்ட், அதை முறியடித்து அவர் மீது எந்த கலங்கமும் இல்லை என்பதால்.
இதன் காரணமாகவே தற்போது ரசிகர்கள் செம்ம சந்தோஷமாக கொண்டாடி வருகின்றனர்.
அதுவும் 5.9 மில்லியன் மேல் டுவீட்களை போட, தற்போது பிறந்தநாள் ஸ்பெஷல் செம்ம மாஸ் போஸ்டர் வெளியிட்டுள்ளார், இதோ..