கடந்த 25 வருடங்களாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக தனது ஆதிக்கத்தை செலுத்தி வருபவர் தளபதி விஜய்.
ஆம் கடந்த 5 ஆண்டுகளாக பாக்ஸ் ஆபிஸில் கூட மிக சிறந்த முறையில் முதன்மையாகப் விளங்கி வருகிறார்.
கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆபிஸில் இருந்தும் வரும் ஒரே நடிகர் விஜய்.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டு அப்படம் வெளிவர காத்திருக்கிறார்.
இந்நிலையில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது என்றால் அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் தற்போது பிரபல மூத்த முன்னனி நடிகர் மைக் மோகனிடம் விஜய்க்கு தந்தையாக நடிக்க கேட்ட பொழுது மோகன் மறுத்துவிட்டாராம்.
மேலும் நாம் இதை போன்ற தந்தை கதாபாத்திரங்களில் நான் நடிக்க மாட்டான் என்று மறுத்துவிட்டாராம்.