தளபதி விஜய் தற்போது சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரை பற்றின எந்த செய்தி வெளியானாலும் அதை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள்.
சென்ற வருடம் இவரின் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் பெரிய வசூல் சாதனை செய்திருந்தது.
அதனை தொடர்ந்து இரண்டு வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் அதில் என்ன சுவாரஸ்யமான விஷயம் என்றால், தளபதி விஜய் ஒரு சட்டை Common-ஆக பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்.
இதனை அவரின் ரசிகர்கள் தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்த சட்டை இது தான், என்றும் கூறிவருகின்றனர்.
That Red Shirt.!❤️ #Master @actorvijay pic.twitter.com/uoA8elyv8W
— Vijay Team Online (@VijayTeamOnline) July 7, 2020