Tamilstar
News Tamil News

2013ல் தனது இயக்குனர்களுக்கு தளபதி விஜய் செய்த மாபெரும் உதவி!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அளவில் மிக பெரிய உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளார்.

இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் தனது ஆரம்ப காலத்தில் அவர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்களை அழைத்து ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சம் கொடுத்துள்ளார்.

மேலும் இயக்குனர்கள் சங்கத்திற்கும் 25 லட்சத்தை நிதியுதவியாக அளித்துள்ளார்.