Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜாலியாக ஊஞ்சலில் விளையாடும் விஜய்.. வைரலாகும் வீடியோ

Thalapathy Vijay in Beast Shooting Spot

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்கிறார்.

மேலும் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இப்படியான நிலையில் விஜய் பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ஊஞ்சலில் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.