தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் படப்பிடிப்புக்காக தளபதி விஜய் ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவில் படப்பிடிப்புக்கு இடையே தளபதி விஜய் ஸ்கேட்டிங் செய்து ஹாயாக உலா வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க
@actorvijay Enna thalaiva!🔥🔥🔥@Itz_Sumii paathiya en thalapathy ah…#Thalapathy #Vijay pic.twitter.com/5X4niQlrKR
— TVK GLOBAL (@tvkglobal) April 9, 2024