தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் தளபதி விஜய் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க இருந்து பின்னர் டிராப்பான யோகன் படத்தில் நடித்த ஒரு காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Yohan Movie Pic 🔥❤️ which was dropped by @menongautham !! #Varisu @actorvijay pic.twitter.com/RsIZWfUBbp
— Master Robin VJ 💙 (@RobinVijayFan) July 3, 2022