தமிழ் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி நட்சத்திரங்களில் வசூல் ரீதியாக முதன்மையாக திகழ்ந்து வருவார் தளபதி விஜய்.
நடிகர் விஜய் தற்போது மக்கள் செல்வம் விஜய் சேதுபதியுடன் இணைந்து இளம் வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் எனும் படத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கிறார்.
கொரனா ஊரடங்கு மற்றும் தாக்கம் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் சற்று தள்ளிப்போய் வுள்ளது. ஆனால் தீபாவளிக்கு வெளிவரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தளபதி விஜய்யை பற்றி நமக்கு பல விஷயங்கள் தெரியும். ஆனால் அவரின் சொந்த சொத்து மதிப்பு எவ்வளவு என்று நமக்கு தெரியுமா.
இதோ..
* விஜய் ஒரு படத்திற்கு தற்போது வாங்கும் சம்பளம் ரு 80 கோடி முதல் ரு 100 கோடி வரை.
* விஜய் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் மட்டுமே 11.50 கோடி.
* மேலும் இவர் வைத்திருக்கும் பி.எம். டபில்யூ மினி சீரிஸ், ஆடி கார் ஆகிய கார்களின் மதிப்பு 10 கோடி.
* விஜய்யின் வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட ரு 15 – 20 கோடி.
* நடிகர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரு 355 கோடி.
மேலும் இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, பிரபல தளத்தில் வந்ததை தொகுத்து வழங்கியுள்ளோம்.