தளபதி விஜய் தற்போது தமிழ் திரையுலகில் மிக பெரிய ஒரு நடிகர். ஏன் பாக்ஸ் ஆபிசில் கூட சூப்பர் ஸ்டாருக்கு பிறகு விஜய் தான் என்று பல தரப்பினர் பேசி வருகின்றனர்.
நடிகர் விஜய் பல சிறந்த திரைப்படங்களை நம் தமிழ் திரையுலகிற்கு நடித்து கொடுத்துள்ளார். அதே போல் சில மட்டமான, பார்க்கவே முடியாத அளவிற்கு கூட படங்களை நடித்துள்ளார்.
அப்படி அவர் நடித்து வெளிவந்த மிக மோசமான படங்கள் என்னென்ன தெரியுமா.. இதோ முழு லிஸ்ட்
1. குருவி
2. புலி
3. சுறா
4. பைரவா
5. அழகிய தமிழ் மகன்
6. வில்லு
7. உதயா
8. ஆதி