தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், அதுமட்டுமின்றி இவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.
மேலும் இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இந்திய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது, கடைசியாக வெளியான பிகில் திரைப்படமும் பெரிய வசூல் சாதனை புரிந்தது.
அதனை தொடர்ந்து இவர் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படமும் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்தது, ஆனால் கொரோனா காரணமாக இப்படத்தின் வெளியிடு தள்ளி போனது.
ஆனாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் போகிறது.
இந்நிலையில் தளபதி விஜய் ஒரு விழாவில் தனது ரசிகர்களுக்கு தானே முன்வந்து உணவு பரிமாரும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த அவரின் ரசிகர்களிடையே பரவி வருகிறது, இதோ அந்த வீடியோ.
Thalapathy unseen ❤️😍#Master pic.twitter.com/Xe6EB45l14
— Actor Vijay Squad (@ActorVijaySquad) September 29, 2020