தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகியுள்ளது.
கொரொனா பிரச்சனைகள் தீர்ந்து இந்த படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதை தொடர்ந்து விஜய்க்காக பிரபல இயக்குனர் கௌரம் ஒரு உண்மை சம்பவம், மதுரையில் நடந்த விஷயத்தை தயார் செய்து வருகிறாராம்.
மதுரையில் நடக்கும் செம்ம மாஸ் கதையாக இது இருக்கும் என கூறப்படுகிறது.