தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் மாஸ்ட படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் நேற்று ஜெர்மன் புகழ் சீரியல் மணி ஹெஸிட் வெப் சீரிஸ் இயக்குனர் பேட்டியில் விஜய்க்கு தான் ப்ரோபசர் கெட்டப் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அதை தொடர்ந்து இன்று முழுவதும் இணையத்தில் ட்ரெண்டிங் இந்த விஷயம் தான். விஜய் ரசிகர்கள் இணையத்தையே அதிர வைத்தனர்.