தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் வெற்றியை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களை ஒருவராக பங்கேற்ற தாமரைச்செல்வி நிகழ்ச்சியும் கடைசி நாள் வரை தாக்குபிடித்து இருந்தார். இறுதியாக இந்த நிகழ்ச்சியை டைட்டிலை பாலாஜி முருகதாஸ் வென்றார். அதற்கு அடுத்த இடத்தில் நிரூப் வெற்றி பெற்றார். ரம்யா பாண்டியனுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.
இப்படி எழுபது நாட்கள் தாக்குப் பிடித்து உள்ளே இருந்த தாமரைச்செல்வி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு வாரத்திற்கு ரூபாய் 80,000 சம்பளமாக வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
