Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஒரு மணி நேரத்தில் மாஸ் காட்டிய தங்கலான் பட டிரைலர், வைரலாகும் பதிவு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான்.

மாளவிகா மோகனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில் ட்ரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ட்ரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் மூன்று லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

சியானின் வெறித்தனமான நடிப்பிற்கு தீனி போடும் திரைப்படம் ஆக இந்த தங்கலான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thangalaan movie trailer update viral
Thangalaan movie trailer update viral