Tamilstar
News Tamil News

தனி ஒருவன் 2.. பிரேக்கிங் அப்டேட் இதோ!

ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் தான் தனி ஒருவன்.

இப்படத்தை அதிகம் கொண்டடியதர்க்கு காரணம் படத்தின் கதைகளமும், மற்றும் அரவிந்த் சாமியின் வில்லன் கதாபாத்திரமும் தான்.

மேலும் தனி ஒருவன் 2 குறித்து ஜெயம் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவரும் வீடியோவை வெளியிட்டு அதிகாரப்பூர்வ தகவலை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி தனி ஒருவன் 2 குறித்து பேசியுள்ளார்.

இதில் அவர் கூறியது : ” தனி ஒருவன் 2 script ஒர்கில் 90% சதவீதத்தை அண்ணன் முடித்துவிட்டார்.

இன்னும் சிறு பாட்ச் ஒர்க் மட்டுமே இருக்கிறது. நானும் என்னுடைய சில படங்களின் ஷூட்டிங் அனைத்தையும் முடித்துவிட்டு தனி ஒருவன் 2 படத்தில் முழுவதுமாக இணைந்து விடுவேன் ” என்று தெரிவித்துள்ளார்.