Tamilstar
Health

முருங்கைக் கீரை கஷாயத்தில் இருக்கும் நன்மைகள்..!

The benefits of Moringa spinach infusion

முருங்கைக்கீரை கஷாயத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பொதுவாகவே முருங்கை மரத்தில் இருக்கும் பூ,காய்,இலை போன்ற அனைத்துமே நாம் உணவில் சமைக்க பயன்படுத்துவோம். அப்படி முருங்கைக்கீரை பயன்படுத்தி செய்யப்படும் கஷாயத்தில் இருக்கும் நன்மைகளை குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

முருங்கைக் கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் பல்வேறு ஆரோக்கியமும் இருக்கிறது. இந்த கஷாயம் வைத்து குடிக்கும் போது அது இதயத்திற்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. இது மட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் உடல் எடையை குறைப்பதில் இந்த கஷாயம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? இது மட்டுமில்லாமல் குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் முருங்கைக்கீரை கஷாயத்தை கொடுத்து உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.