Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் லெஜெண்ட் சரவணனின் மகள் புகைப்படங்கள்

the-legend-saravanan-daughter photos

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் தி லெஜன்ட் என்ற படத்தின் மூலமாக வெள்ளித் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் திரைப்படமாக உலகம் முழுவதும் வெளியானது.

முதல் நாளில் மட்டுமே இரண்டு கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் சரவணனின் மகளுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் தான் இவருடைய மகளுக்கு மிக பிரம்மாண்டமான முறையில் கோலாகலமாக திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

the-legend-saravanan-daughter photos
the-legend-saravanan-daughter photos