தளபதி விஜய் படங்களுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் எப்போதும் அதிகம் என்றே கூறலாம்.
விஜய் படங்கள் டிவியில் ஒளிபரப்பப்படும் போது TRP ரேட்டிங்கஸ் அதிகம் பிடிப்பதும் அனைவரும் அறிந்ததே. மற்ற மொழிகளிலும் விஜய் படங்களுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.
அவரின் படங்கள் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு Youtube ல் வெளியாகிறது. அண்மையில் எந்தெந்த படங்கள் எவ்வளவு பார்வைகள் பெற்றிருக்கிறது என்பதை தெரிவித்து இருந்தோம். அதில் தெறி படமும் இடம் பிடித்தது.
இப்படம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருக்கிறார்களாம்.
Joseph ne badli apni identity, bachane apni beti ko. Magar kya wo hoga kamyaab? Watch Theri on the 1st of November at 9 PM on Sony MAX. #TheriOnSonyMAX pic.twitter.com/y0MLD3mLur
— MAX Television (@SonyMAX) October 30, 2020