யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதை விட இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் தான் இவருக்கு பெரிய வெளிச்சம் கொடுத்தது.
இந்நிலையில் சமீபத்தில் இவர் கார் விபத்துக்குள்ளாக காரிலிருந்த இவருடைய தோழி இறந்தது எல்லாம் மிகப்பெரும் சர்ச்சையானது.
அதை தொடர்ந்து யாஷிகா தீவிர சிகிச்சையில் இருந்து தற்போது தான் மெல்ல தேறி வருகின்றார்.
சமீபத்தில் தன் சமூக வலைத்தள பக்கத்தில் ‘எனது வலிமை’ என்று ஒரு ம் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், இதோ
My strength ❤️🩹🐶 pic.twitter.com/6sExSvWud2
— Yashika Anand (@iamyashikaanand) September 12, 2021