மொபைல் லேப்டாப் சர்வீஸ் மொபைல் அக்சசோரிஸ் போன்ற சிறந்த இடம் என்றால் அது AK47 தான்.
தற்போது மொபைல் லேப்டாப் இல்லாதவர்களே இல்லை என்று கூறலாம். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் தற்போது மொபைல் போன்களுக்கு அடிமையாகவே இருந்து வருகின்றனர்.
மொபைல் போன்களை காட்டிலும் அதற்கான பேக் கவர், டெம்பர் கிளாலனஸ், Head Phone போன்ற ஆக்சஸரீஸ் மீதும் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பார்க்குமிடமெல்லாம் செல்போன் சர்வீஸ் மற்றும் ஆக்சஸரீஸ் கடைகளில் இருந்து வருகின்றன.

ஆனால் அனைத்தையும் காட்டிலும் மிக மிக குறைந்த விலையில் செல்போன், லேப்டாப், டேப் சர்வீஸ் மற்றும் அவற்றிற்கான ஆக்சஸரீஸ் வாங்க சிறந்த இடமாக AK 47 என்ற கடை உள்ளது.
No46, வால்லர்ஸ் ரோடு, மவுண்ட் ரோட்டில் ரிச்சி ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள இந்த கடையில் மிக மிக குறைந்த விலையில் தரமான ஆக்சஸரீஸ் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் விரும்புவது போலவும் மொபைல் கவர்களை வடிவமைத்து தருகின்றனர்.
இன்னும் இந்த கடையில் என்னென்ன பொருட்கள் எவ்வளவு விலையிலிருந்து உள்ளன என்பது குறித்து தெரிந்து கொள்ள இதோ இந்த வீடியோவை பாருங்க.