Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன?வைரலாகும் தகவல்.!!

this week top 10 serial trp update

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. மூன்று முடிச்சு மற்றும் மருமகள் மகா சங்கமம்
2. சிங்கபெண்ணே
3. கயல்
4. சிறகடிக்க ஆசை
5. அய்யனார் துணை
6. அன்னம்
7. எதிர்நீச்சல்
8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
9. ராமாயணம்
10. சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் சீரியல் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.இந்த வாரம் பத்து இடம் பெற்று உள்ள சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்ட்டை பகிர்ந்து கொள்ளுங்கள்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.