சிறுநீரக கற்களை அகற்ற இந்த மூன்று ஜூஸ்கள் குடிக்கலாம்.
நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் முக்கியமான ஒன்று சிறுநீரகம். அதில் சிக்கல் வந்தால் நம் உடல் மிகவும் பாதிக்கப்படும். அப்படி சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலாவதாக குடிக்க வேண்டிய ஜூஸ் தக்காளி.
இரண்டு தக்காளி பழங்களை எடுத்து அதன் விதைகளை நீக்கி அரைத்து அதில் கருமிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து குடிக்க வேண்டும்.
இரண்டாவதாக குடிக்க வேண்டியது எலுமிச்சை ஜூஸ்.
முதலில் ஒரு கிண்ணத்தில் தயிர் எடுத்து அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து தேவையான அளவு உப்பை கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனைகள் இருந்து விடுபடலாம்.
மூன்றாவதாக குடிக்க வேண்டிய ஜுஸ் துளசி.
துளசி இலைகளில் இருக்கும் சாறுகளை எடுத்து அதில் தேன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர வேண்டும். அப்படி சாப்பிட்டு வரும்போது சிறுநீரக கல் பிரச்சனை கரையும்.