Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட போனி கபூர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற வலிமை படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டிரைலரில் ரிலீஸ் டேட் எதுவும் குறிப்பிடாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

ஏற்கனவே பலரும் சமூக வலைதளங்களில் கூறிவந்த படி இந்த படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதோ அந்த அறிவிப்பு