Tamilstar
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 16-06-2020

astrology

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் வாழ்வில் வெற்றி கிடைப்பது அரிதானது. முயற்சியில் உங்களுக்கான சௌகரியங்களை இழக்க நேரிடலாம். கவலை தரும் நாள்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 2, 9

ரிஷபம் : இன்று தடைகள் ஏற்படும் நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சீராக அமையும். அமைதியாக காணப்படுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம் : இன்று உங்களுக்கு லாபகரமான நாள். புத்துணர்ச்சியுடனும் மன உறுதியுடனும் இருக்க வேண்டும். புதிய முயற்சிகள் லாபத்தை தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 9,3

சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. படபடப்புடன் காணப்படுவீர்கள். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். புதிய முயற்சிகள் எடுக்க வேண்டாம்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7

கன்னி : இன்றைய நாள் சிறந்ததாக அமையாது. சில அசௌகரியங்களை உணர்வீர்கள். பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம் : இன்றைய நாள் சீராக உள்ளது. திருப்திகரமாக உணர்வீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 5

விருச்சிகம் : இன்று உங்களுக்கு நல்ல நாள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றம் உள்ள நாள். மகிழ்ச்சி கிடைக்கும். தியானம் மேற்கொள்வது சிறந்தது.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 7

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. இன்று உணர்ச்சிவசப்படுவீர்கள். அதனை தவிர்க்க வேண்டும். இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சுறுசுறுப்பாக அமையாது. ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு உதவியாக இருக்கும். மகிழ்ச்சியாக இருந்தால் துடிப்புடன் இருப்பீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5

கும்பம் : இன்று மிகவும் அனுகூலமான நாள். அதிர்ஷ்டம் ஏற்படும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. ஆன்மிக பயணங்கள் இன்றைய நாளை உங்களுதாக மற்றும். நல்ல பலன்கள் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்: 1,2