தமிழ் திரையுலகில் பல விதமான வகைகளில் இதுவரை வித்தியாசமான பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளது.
அதில் ஒன்று தான் 18+ சர்ச்சைக்குரிய திரைப்படங்கள். அந்த வகையில் இதுவரை நம் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள டாப் 10 18+ சர்ச்சைக்குரிய அடல்ட் காமெடி படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.
1. 90 ML
2. இருட்டு அறையில் முரட்டு குத்து
3. ஹர ஹர மஹாதேவகி
4. த்ரிஷா இல்லனா நயன்தாரா
5. கவலை வேண்டாம்
6. கல்யாண சமையல் சாதம்